ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்டின் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் உள்ளது ஹஜ்ரா நினைவு மருத்துவமனை. அந்த பகுதியில் பிரபல மருத்துவமனையான இதையொட்டி, குடியிருப்பு வளாகமும் அமைந்துள்ளது. அந்த குடியிருப்பு வளாகத்தில் டாக்டர் தம்பதியும் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த […]
