சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! முரளி விஜய் அறிவிப்பு…

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  முரளி விஜய் அறிவித்துள்ளார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் (Murali Vijay) , வலதுகை ஆட்டக்காரரான இவர்,  முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அணிக்காகவும் ஆடியவர். ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த  2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீனியர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.