சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்களில் 81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு உள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் 76 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வைட்டமின் டி பெற சூரிய ஒளி முக்கியம். ஆனால், நகர வாழ்க்கையில் பெரும்பாலோர் சூரியனை காண்பதே அரிதாக உள்ளது. இதனால், வைட்டமின் டி குறைவு காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைட்டமின்-டி பல வழிகளில் […]
