பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி 30% குறைப்பு! எதிர்க்கட்சிகள் கண்டனம்…

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  30% குறைதுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள கிராமப்புற ஏழை மக்களும்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme – MNREGS) என்றறியப்படும் மகாத்மா காந்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.