
வரி உயர்வு எவற்றிற்கு?
சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
தங்கக் கட்டியில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு.
சமையலறை சிம்னி சுங்க வரி 7.5 % இருந்து 15 சதவீதம் அதிகரிப்பு.
ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10% இருந்து 25% ஆக அதிகரிப்பு.
காப்பர் ஸ்கிராப்புக்கு 2.5 % சலுகை அடிப்படை சுங்க வரி தொடரும்
இறக்குமதி சொகுசு கார்கள்
பேஷன் நகைகள்
ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு. இதனால் ஆடைகள் விலை உயரும்…
Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3231393
வரி குறைவு எவற்றிற்கு?
டிவி பேனல்கள் மீதான வரி 2.5 சதவீதம் குறைக்கப்படும்.
செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படும்.
கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்.
பொம்மைகள், மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்.
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு
பயோ, எரிவாயுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு
எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.
செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு; 23 சதவீதத்திலிருந்து 13% வரை வரி குறைப்பு செய்யப்படுகிறது.
இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்படுகிறது.