கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல்..!!

கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த அபுபக்கர் சித்திக், பிரியா, கோமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.