சென்னை: தமிழ்நாடு தன்னுரிமை கழகம்: புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா, தனது கட்சி திமுக, அதிமுக, பாஜகவை எதிர்ப்பதே நோக்கம் என தெரிவித்து உள்ளார். சென்னை துறைமுகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா பன்முகத்தன்மை கொண்டவர். எழுத்தாளர், நடிகர், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி என அனைத்து துறைகளிலும் கோலோச்சியவர். காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் என தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சென்று வந்த பழ.கருப்பையா, […]
