சென்னை: வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், சென்னையில் இந்த திட்டத்துக்கு சென்னை மாநகராட்சிஅனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சி யில் ‘டோரன்ட் கியாஸ்’ நிறுவனம் குழாய் மூலம் வீடுகளுக்கு […]
