ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தைப்பூச திருவிழா தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்தனர்; தேரோட்ட நிகழ்வை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
