பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் இன்று மரணமடைந்தார் அவருக்கு வயது 79. 1999 ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையிலான ஆட்சியை ராணுத்தின் உதவியுடன் தூக்கியெறிந்து அதிபராக பொறுப்பேற்றவர் பர்வேஸ் முஷாரப். ராணுவ தலைமை தளபதியாக இருந்த இவர் காஷ்மீருக்குள் படையெடுக்க முயற்சித்ததாக நவாஸ் ஷெரிப் அரசு குற்றம்சாட்டியதை அடுத்து அவரது ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் தூக்கியெறிந்தவர் பர்வேஸ் முஷாரப். 2008 ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட […]
