இயக்குனர் சுதா கொங்கரா காயம்; சூர்யா பட ஷூட்டிங் ஒரு மாதத்துக்கு ரத்து

சென்னை: இயக்குனர் காயம் அடைந்ததால், சூர்யா தயாரிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்திருந்தனர். சுதா கொங்கரா இயக்கியிருந்தார். …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.