சேலம்: பத்திரப்பதிவுக்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற சேலம் குகைப்பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகர்‘ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். . சேலம் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் (38). என்பவர், தாயின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்கான தான செட்டில்மெண்ட் செய்வதற்காக, சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்து விசாரித்துள்ளார். அப்போது இடைத்தரகர் கண்ணன் என்பவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், […]
