32 விருதுகளை வென்று சாதனை படைத்த பிரபல பாடகி!


அமெரிக்காவில் நடந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல பாடகி பியோன்ஸ் நோல்ஸ் 4 விருதுகளை வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.

65வது கிராமி விருதுகள்

உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகள் கிராமி ஆகும். திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதை போல இசைக்கு இந்த விருதாகும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 65வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பியோன்ஸ் நோல்ஸ்/Beyonce Knowles

@EMMA MCINTYRE/GETTY IMAGES ENTERTAINMENT

பியோன்ஸ்

கோலாகலமாக நடந்த இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பிரபல பாடகியான பியோன்ஸ் நோல்ஸ் மூன்று பிரிவுகளில் 4 விருதுகளை வாங்கிக் குவித்தார்.

இதன்மூலம் அவர் 32 கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்தார். 

பியோன்ஸ் நோல்ஸ்/Beyonce Knowles

@Michael Kovac/Getty Images

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.