அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகை! வெளியான விசேட சுற்றறிக்கை


அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்  இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

வரி விலக்கு 

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகை! வெளியான விசேட சுற்றறிக்கை | Government Employee Salary Sri Lanka

இதன்படி, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYE Tax) முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  ஊழியர்களுக்கு பணமல்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்று இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.