ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுமான கிருண்ணஉன்னி தெரிவித்துள்ளார். ஈவேரா திருமகன் காலமானதைத்தொடர்ந்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அங்கு 4 முனை போட்டி நிலவி வருகிறது. மேலும் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அங்கு அனல்பறக்கும் […]
