சென்னை; 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் பல சாலைகள் இரவு நேரங்களில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால், 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து […]
