புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (பிப்.10) 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 25ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
