மதுரை சிறையில் கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத்திட்டம் அமல்

மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக மதுரை சிறையில் கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத்திட்டம் அமலுக்கு வந்தது. புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.