ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ திட்டமிட்டபடி இன்று காலை 9:18க்கு மணிக்கு எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இதில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆசாதி சாட் உள்பட 3 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு உள்ளன. புவி கண்காணிப்பிற்காக இஓஎஸ் 7, ஆசாதி சாட் 2 மற்றும் ஜேனஸ் 1 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை புவிவட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்துகிறது.. இதில், இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இஓஎஸ் 7 செயற்கைக்கோள் சுமார் 156 கிலோ எடை கொண்டதாகும். ஆசாதி சாட்2 செயற்கைக் கோளை, […]
