சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிப்.15,16,17,24,25 ஆகிய தினங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பழனிசாமி தேர்தல் பரப்புரை சுற்று பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பழனிசாமி பரப்புரை செய்கிறார்.
