ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் – தனிநீதிபதி உத்தரவு ரத்து
ஆர்எஸ்எஸ் விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு உத்தரவு
கருத்துரிமை, பேச்சுரிமையை அரசு தடுக்க கூடாது – உயர்நீதிமன்றம்
சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 45 வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் – உயர்நீதிமன்றம்
விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் – நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு
கடுமையான ஒழுங்குடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு