கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்

கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.எஸ்.சிவஞானத்தை நியமிக்க, குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கொல்கத்தா தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சா, மார்ச் மாத இறுதியில் ஓய்வு பெறுவதால் டி.எஸ்.சிவஞானம் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.