திருப்பத்தூர் மாவட்டம் நெக்குத்தி கிராமத்தில் எருதுவிடும் விழா; ஏராளமானோர் குவிந்தனர்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நெக்குத்தி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. எருதுவிடும் விழாவை காண ஏராளமானோர் குவிந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.