டெல்லி: பிரதமர் மோடிக்கு ஆவணப்படம் வெளியிட்டு பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்தியாவில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிபிசி நிறுவனம், 20ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரெயில் சம்பவம் தொடர்பாக, தற்போதைய பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் […]
