வானதி சீனிவாசன், கனிமொழி கருணாநிதி!

விழாவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும்!
நம்பிக்கை விருதுகளின் தொகுப்பாளர்கள்

இந்த நிகழ்ச்சியை ராஜ்மோகன், அனிதா சம்பத் இருவரும் தொகுத்து வழங்குகின்றனர்.
தொடங்கியது ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா 2021

கிடாக்குழி மாரியம்மாளின் ‘கண்டா வரச் சொல்லுங்க’ லைவ் பெர்ஃபாமென்ஸ் மற்றும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2021.