கொழும்பு: இலங்கையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. புத்தல, வெல்லவாய பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது. ” இன்னும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம். ஆனால் பெரிய சேதம் ஏதும் இருக்காது ” என்று பேராசிரியர் அதுலசேனாரத்னா கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement