சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏற்கனவே ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் […]
