ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.