சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பரந்தூர் உள்பட 13 கிராம மக்கள் நடத்தி போராட்டம் இன்று 200வது நாளை எட்டி உள்ளது. இன்றைய போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களை காவல்துறை, அங்கே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. அதுபோல வேல்முருகனும் […]
