ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை: மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை:  ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தக் கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 6 வழிச்சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.