ராஜஸ்தான்: டெல்லி – மும்பை இடையிலான விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.12,150 கோடியில் அமைக்கப்படும் விரைவுச்சாலையில் 246 கி.மீ. தொலைவிலான முதல் பகுதி திறக்கப்பட்டுள்ளது. புதிய சாலையால் டெல்லி – ஜெய்ப்பூருக்கு செல்லும் பயணம் நேரம் 3.5 மணி நேரமாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
