தமிழ்நாடு – ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை

வேலூர்: தமிழ்நாடு – ஆந்திர எல்லையான வேலூரில் 6 இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். வேலூர் மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.