ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண், கையில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வண்டிப்பேட்டை குமணன் வீதியில் வசித்து வருபவர் சாந்தி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கணவன் மற்றும் அவரின் தாயுடன் வசித்து வந்துள்ளார்.