தென்னாப்பிரிக்கா டி20 லீக் முதல் சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் ஆடிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
