சென்னை: தமிழ்நாடு அரசு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி மாதம் 4ந்தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்l பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான 7 […]
