மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து, BKC – குர்லா வழித்தடத்தில் இன்னும் ஓரிரு நாளில் சேவையை தொடங்கும் என்றும், மும்பையில் உள்ள பிராந்திய போக்குவரத்து நிறுவனம் பேருந்திற்கான பதிவு செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் சில நகரங்களில் இப்போதும் இவ்வாறான டபுள்-டக்கர் பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன என்றாலும், நமது சென்னை உள்பட […]
