டெல்லி: இந்தியாவில் மாநிலங்களின் சார்பில், ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கான மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்ற நிலையில், மகளிர் பிரீமியர் லீக் லோகோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஐபிஎல்லைப் போல டபிள்யூபிஎல் மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் சீசன் மார்ச் […]
