சென்னை: ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்று வெருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிரபல கட்டுமான நிறுவனம் ஆதித்யராஜ் உள்பட அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் உள்ளிட்ட 4 குழுமங் களுக்கு சொந்தமான நாடு முழுவதும் சுமார் 60இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. […]
