சென்னை: தமிழ்நாட்டில், மாநில தகவல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நியமித்த மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த தேடுதல் குழுத் தலைவர் நீதியரசர் அக்பர் அலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய மாநில தகவல் ஆணையராக இறையன்பு நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் […]
