முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

திருவள்ளூர் : கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டியது. ஏரிக்கு நீர்வரத்து 55 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியில் நீர்இருப்பு 3108 மில்லியன் கனஅடியாக உள்ளது.159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.