சென்னை: தமிழகத்தில் 40 இடங்களில் இன்று காலை முரதல் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், கோவையில் மட்டும், பல்வேறு மின்னனு சாதனங்கள், ரூ.4 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனைகளின்போது, வெடிகுண்டு தயாரிக்க பதுக்கி வைத்திருந்த மருந்துகள், தமிழ்நாட்டின் பல இடங்களில் வெடி வைக்க திட்டமிட்டிருந்த குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டதுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 11 பேர் […]
