ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது, ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இம்மாதம் […]
