8 மாநில நடிகர்கள் பங்கு பெரும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (‘Celebrity Cricket League’ – CCL) நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 18 ம் தேதி துவங்க இருக்கிறது. ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ், அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி குஞ்சாக்கோ போபன் தலைமையிலும், சுதீப் கேப்டனாக உள்ள கர்நாடகா புல்டோசர்ஸ் அணி, சல்மான்கானை பிராண்ட் அம்பாசிடராக கொண்ட ரித்தேஷ் தேஷ்முக் தலைமையிலான […]
