மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 119 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.