மகளிர் டி20 உலகக்கோப்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன்களும் எடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.