PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாள் : ஒன்றிய நேரடி வரிகள் வாரியம்

டெல்லி :PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாள் ஆகும் என்று ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதற்குள்ளாக இணைக்கப்படாத பான் கார்டுகள் ஏப்ரல் 1ம் தேதி செயல் இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.