ஆமதாபாத்: குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தின், வராஹி என்ற இடத்தில் டிரக் மீது ஜீப் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தின், வராஹி என்ற இடத்தில் டிரக் மீது ஜீப் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement