மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கிருந்தார்.
அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ரசிகர்களுடன் செல்பி எடுக்க பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிலர் பிரித்வி ஷாவை தாக்கியதுடன், அவரது நண்பரின் காரையும் உடைத்துள்ளனர். இது தொடர்பாக ஓஷிவாரா போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement