தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார்| Former gold medalist Indian footballer passes away

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ: முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம்,85 உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

உபி.யைச் சேர்ந்த இவர், கடந்தாண்டு, சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

latest tamil news

1950களில் சிறந்த வீரராக வலம் வந்த பல்ராம், 1962 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தங்க பதக்கம் பெற்று தந்தார். 1956 மெல்போர்ன், 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.