தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் பிப்.18ம் தேதி இந்தியா வருகை: அமைச்சர் பூபேந்திர யாதவ் தகவல்

டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் பிப்ரவரி 18ம் தேதி இந்தியா கொண்டு வரப்படுகிறது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். 7 ஆண், 5 பெண் என 12 சிறுத்தைகள் கொண்டு வரப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.